பணம் வைத்து சூதாடிய 11பேர், S.S. காலனி போலீசார் நடவடிக்கை ?

Admin
0 0
Read Time57 Second

மதுரை : மதுரை எஸ் எஸ் காலனியில்பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 52 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மதுரை எஸ் எஸ் காலனி கென்னட்மெயின் ரோட்டில் பணம் வைத்து சுட்டுவதாக எஸ் எஸ் காலனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில்,
எஸ்எஸ்ஐ மாயாண்டி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட மலையாண்டி 59 சேப்பல் மைதீன் 62 உள்பட 11 பேரை கைது செய்து அவர்கள் சூதாடிய சீட்டு கட்டிகளையும் பணம் ரூபாய் 51800ம் பறிமுதல் செய்தனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முகக்கவசம் அணியாமலும் செயல்பட்டு வந்த கடைக்கு அபராதம்?

495 கோவை : கோவை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து மாநகராட்சி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami