காணாமல் போன 58 குழந்தைகளை 5 மாதத்தில் மீட்ட காவல்துறையினர்

Admin
1 0
Read Time49 Second

திருப்பூர் : திருப்பூர் மாநகரில் குழந்தைகள் காணாமல் போனதாக கிடைத்த புகாரின் பேரில்¸ குழந்தைகள் கடத்தில் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பதுருன்னிசா பேகம் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் கடந்த 5 மாதங்களில் சுமார் 58 குழந்தைகளை மீட்டுள்ளனர். தனிப்படையினருக்கு தமிழக காவல்துறை சார்பில் பாராட்டுகள்.


திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பயிற்சி அளிப்பது ஒரு சவாலான பணி, டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS நெகிழ்ச்சி பதிவு

924 மனதார விரும்பி கேட்டுப் பெற்ற பதவி இடமாற்றத்தை இன்னும் ஒரு சிலர் துக்கம் விசாரிப்பதை பார்த்தால் எவ்வளவு கீழ்த்தரமான மனநிலையுடைய சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம் என்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami