தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது 15 கிலோ கஞ்சா பறிமுதல்

Admin
0 0
Read Time1 Minute, 33 Second

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆர் டிஓ செல்வம் தலைமையில் தாசில்தார் செல்வகுமார்,கவரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பாபு,காவலர்கள் சுரேஷ்,ராமதாஸ்,பாண்டியம்மாள் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னைக்கு வந்த அரசுப் பேருந்தை மடக்கி சோதனையிட்டனர்.அப்போது பேருந்தில் பயணம் செய்த தேனி,கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜா (48) த/பெ மாயாண்டி தேவர் என்பவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து பையில் வைத்திருந்த 15 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது பின்னர் அவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கவரைப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கையில் 17 லட்சம் பறிமுதல்

357 சிவகங்கை: சிவகங்கையில் நேற்று தனி வட்டாட்சியர் திருமதி.மைலாவதி அவர்கள் தலைமையில் நிலையான கண்காணிப்புக்குழு திருப்பத்தூர் சாலை, இலங்குடிபட்டியில் வாகன தணிக்கை மேற்கொண்டபோது ஆவணங்கள் இன்றி இரு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami