பெரியார் பேருந்து நிலையம் அருகே  முதியவர் பலி 

Admin
0 0
Read Time1 Minute, 19 Second

மதுரை: மதுரை, பெரியார் பேருந்து நிலையம் அருகே பதிவுஎண்இல்லாத பைக் மோதியதில் பைக்கில் சென்ற முதியவர் பலியானார். மதுரை நன்மை தருவார் கோவில் தெருவை சேர்ந்தவர் காமாட்சி மணிவண்ணன் 58 .இவர் பெரியார் பேருந்து நிலையம் மேற்கு நுழைவாயில் பாலத்தில் பைக் ஓட்டிச் சென்றார். அப்போது பெத்தானியாபுரம் மேட்டு தெருவைச் சேர்ந்த கோமதி நாயகம் மகன் சக்திவேல் 18 என்ற வாலிபர் ஓட்டி வந்த பைக் மோதியது. இந்த பைக்கிற்கு பதிவு எண் இல்லாத புத்தம் புதிய பைக் ஆகும். இந்நிலையில் நடந்த இந்த விபத்தில் காமாட்சி மணிவண்ணன் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் செல்லும் வழியிலேயே காமாட்சி மணிவண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

309 சிவகிரி : சிவகிரி வனச்சரகம் தேவியாறு பகுதியில் மஞ்சக் கேணி அருவி உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் யாரும் செல்லக்கூடாது என்று வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்தநிலையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami