நோய் பரவாமல் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய ராணிப்பேட்டை காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 5 Second

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.திரு.ரா.சிவகுமார் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் பொது மக்கள்¸ வணிக சங்க உறுப்பினர்கள்¸ ஹோட்டல் ஊழியர்கள்¸ பஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள்¸ குடியிருப்பு நல சங்க உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு துண்டுபிரசுரங்கள் மற்றும் முகக்கவசங்களை வழங்கி கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரானாவால் உயிரிழந்த காவலருக்கு ஆணையர் மரியாதை

971 சென்னை : கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 18.4.2021 அன்று இறந்த C-2 யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் திரு.சக்திவேல் அவர்களின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami