நோய்த் தொற்றைத் தடுக்கும் விழிப்புணர்வு

Prakash
0 0
Read Time46 Second

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக காவல்துறையினரால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவல்துறையினர் இன்று கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி ஆகிய இடங்களிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்..

267 மதுரை: மதுரை மாநகர காவல்துறை சார்பாக பொது மக்கள்¸ வணிக சங்க உறுப்பினர்கள்¸ ஹோட்டல் ஊழியர்கள்¸ பஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள்¸ குடியிருப்பு நல சங்க […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami