தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஊத்துக்கோட்டை, வெங்கல் காவல்துறையினர்

Admin
0 0
Read Time47 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை காவல் நிலையம் காவல் உதவி ஆய்வாளர் திரு.சுப்பிரமணியம் கொரோனா விழ்ப்புணர்வுகாக பொதுமக்களுக்கு மற்றும் வியாபாரிகள்,ஆட்டோ ஓட்டுனர் அனைவருக்கும் கொரோனாவின் திமைகளை சொல்லி இலவச முககவசம் கொடுத்தார். இதேபோல் வெங்கல் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் திரு.பத்ம‌‌ஸ்டி பப்பி அவர்கள் அனைவருக்கும் இலவசமாக அறிவுரையின் பேரில் முககவசம் அளிக்கப்பட்டது.


திருவள்ளுர் இருந்து குடியுரிமை நிருபர்

V.கோபி

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ?

553 நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசார் நோய் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். நடிகர் விவேக் மரணம் தொடர்பாக பேசிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami