கோவை DSP-க்கள் தலைமையில் விடிய விடிய தீவிர வாகன சோதனை

Prakash
0 0
Read Time1 Minute, 1 Second

பொள்ளாச்சி:கொரோனாவை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து போலீசார் விடிய, விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த வாகன சோதனையை போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சிவக்குமார் (பொள்ளாச்சி), விவேகானந்தன் (வால்பாறை) ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவசர தேவைக்கு மட்டும் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டும். தேவை இல்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பு 22 வாகனங்கள் பறிமுதல்

316 சென்னை:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. தலைநகர் சென்னையில் இரவு நேர ஊரடங்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami