போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூடுதலாக கவனிக்கிறார்

Prakash
கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வந்தவர் டேவிட்சன் தேவாசீர்வாதம் .இவர் தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இவர் வகித்து வந்த போலீஸ் கமிஷனர் பொறுப்பை கோவை மேற்கு மண்டல ஐஜியாக பணியாற்றிவரும் அமல்ராஜ் இன்று முதல் கூடுதலாக கவனிக்கிறார். இதையொட்டி அவர் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார். துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள் , மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தாமரைக்கண்ணன் இன்று பொறுப்பேற்பு

297 தமிழ்நாடு சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்து வந்தவர் ஜெயந்த் முரளி. இவர் நேற்று திடீர் மாற்றம் செய்யப்பட்டார் .இவருக்கு பதிலாக சட்டம் _ ஒழுங்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452