24 பேரை போலீசார் கைது செய்தனர்

Prakash

நெல்லை: நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்படி,சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்த 1,490 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை வழக்கில் 4 பேர் கைது

248 நெல்லை:  மயிலப்பபுரத்தை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி(54). கொண்டாநகரம் திருப்பணிகரிசல்குளம் சாலையில் டாஸ்மாக் கடை அருகில் பார் நடத்தி வருகிறார். பார் அருகில் இவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452