ராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை

Prakash

இராமேஸ்வரம்: தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் தமிழக அரசு மே  15ம் தேதி முதல் வரும்  24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.  இதனை ஒட்டி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வார நாட்களில் காலை 10 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு கடையடைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றும் நபர்களை ராமேஸ்வரம் காவல்துறையினர்  வழிமறித்து அவர்களை தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என்று எச்சரித்து அனுப்புகின்றனர்.


இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்


P.நம்பு குமார்
இராமேஸ்வரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி

239 தேனி:  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் முழுவதும், தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452