தேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி

Prakash

தேனி:  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் முழுவதும், தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தமிழக அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக பெற்று செல்ல வேண்டும் என்று தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி முழு வீச்சில் பாதுகாப்பு பணியில் தேனி மாவட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு

309 திருவாரூர்:  நன்னிலம் உட்கோட்டம் வலங்கைமான்குடவாசல்,நன்னிலம் அரித்துவாரமங்கலம் ஆகிய காவல் சரகங்களில் தொடர்,திருட்டு கொள்ளை,கன்னக்களவு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த திருடர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.கயல்விழி IPS அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452