திருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு

Prakash

திருவாரூர்:  நன்னிலம் உட்கோட்டம் வலங்கைமான்குடவாசல்,நன்னிலம் அரித்துவாரமங்கலம் ஆகிய காவல் சரகங்களில் தொடர்,திருட்டு கொள்ளை,கன்னக்களவு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த திருடர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.கயல்விழி IPS அவர்கள் தனிப்படை அமைத்து நேரடி பார்வையில் கடந்த மூன்று தினங்களாக நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் அருள் 38  என்பவரை தனிப்படையினர் கைது செய்து அவரிடமிருந்து 14 சவரன் நகைகளை மீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.


திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை

235 சேலம்:  சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை காணப்பட்ட நிலையில் இன்று தேவை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452