ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்

Prakash

திருச்சி:  திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று கடந்த 14ம்தேதி)  வீடு திரும்பினார். இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் நிலைமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவுதற்காக தனது மே மாத ஊதியமான ரூ. 37 ஆயிரத்து 800 ஐ பிடித்தம் செய்து முதலமைச்சரின் கரோனா பேரிடர் நிதிக்கு அனுப்பிவைக்கவேண்டும் என தெரிவித்து அதற்கான கடிதத்தை பெரம்பலூர் எஸ்பி நிஷாபார்த்திபனிடம் வழங்கியுள்ளார். இவரது செயலை காவல்துறையினர் பாராட்டினார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் 10 நாட்களில் இவ்வளவு நன்மைகளா ? 

329 பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452