வாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி

Prakash

தேனி:  கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக மற்றும் கேரளா மாநில எல்லைகளை இணைக்கும் சோதனைச் சாவடிகள், மாவட்ட எல்லைகளை இணைக்கும் சோதனைச் சாவடிகள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள

சோதனைச் சாவடிகளிலும் பணியில் உள்ள காவல்துறையினர் சமூக இடைவெளியை பின்பற்றி கிருமி நாசினி பயன்படுத்தியும் மற்றும் இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம் அணிந்தும்,(FACE SHIELD) அணிந்தும்

தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து வாகனச் சோதனைகளிலும் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்

317 தேனி: கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக தேனி மாவட்டத்தில்  பணியில் உள்ள காவல்துறையினர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452