காவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்

Prakash

தேனி: கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக தேனி மாவட்டத்தில்  பணியில் உள்ள காவல்துறையினர் சமூக இடைவெளியை பின்பற்றி கிருமி நாசினி பயன்படுத்தியும் மற்றும் இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம் அணிந்தும்,(FACE SHIELD) அணிந்தும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து வாகனச் சோதனைகளிலும் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

24 போ் மீது வழக்குப் பதிவு

354 கோவை: .கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452