கொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்

Prakash

தேனி: நகர் காவல் நிலையத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர், முத்துசாமி, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சாய்சரண் தேஜஸ்வி, போடி நகர துணை கண்காணிப்பாளர், பார்த்திபன் போடி நகர காவல் ஆய்வாளர், சரவணன் முன்னிலையில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இலவசமாக கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசம் உள்ளிட்டவை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மிக ஆர்வமாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு

341  தேனி:  இந்து முன்னணி அமைப்பினர் மீது கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து போலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது,கம்பம் வாவேர் பள்ளி வாசல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452