இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு

Prakash

 தேனி:  இந்து முன்னணி அமைப்பினர் மீது கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து போலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது,கம்பம் வாவேர் பள்ளி வாசல் எதிரில் உள்ள நொண்டி மகன் தெருவில் உள்ள ரஹ்மான் கான் என்பவரது வீட்டு தகர கதவில் தமிழர்களே மத மாற்றம் ஓர் வன்முறையே சுவாமி ஜி இந்து முன்னணி என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.இதனையடுத்து கம்பம் உத்தமபுரம் கிராம அலுவலர் நஜீம்கான் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக இந்து முன்னணி அமைப்பினர் மீது கம்பம் வடக்கு போலிசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாலியல் தொல்லை, வாலிபர் கைது

387 திண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452