பாலியல் தொல்லை, வாலிபர் கைது

Prakash
திண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆவி பிடிக்கும் விழிப்புணர்வு

220 திண்டுக்கல்:  தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452