காவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு

Prakash

விருதுநகர்:  விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், இன்று மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது

306 திருநெல்வேலி:  டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452