50 இன்ஸ்பெக்டர்கள்இடம் மாற்றம்

Admin

சென்னை: பல பிரிவுகளில் பணியாற்றிய, 50 காவல் ஆய்வாளர்கள் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை, கொத்தவால்சாவடி குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.ராஜசேகரன், சேலம் நகருக்கும்; நாகர்கோவில், சி.பி.சி.ஐ.டி., பிரிவு ஆய்வாளர் திரு.விஜயசந்திரிகா, சென்னைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சசிகலா, சென்னைக்கும்; தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.ராமகிருஷ்ணன், சேலம் நகருக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக காரில் நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்

31 கடலூர்: கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி காவல் ஆணையர் திரு.திருமலைச்சாமி மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452