577 – பேர் மீது வழக்கு

Prakash

இராமநாதபுரம்: போக்குவரத்து விதிகளை மீறியோர் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலித்தனர். சிவப்பு விளக்கு ஒளிரும்போது கடந்து சென்ற 4 பேர், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 33 பேர், தலைக்கவசம் அணியாமல் சென்ற 355 பேர், தலைக்கவசம் அணியாமல்

இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் பயணித்த 100 பேர், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்ற 6 பேர், சீட்பெல்ட் அணியாமல் சென்ற 10 பேர், இதர பிரிவுகளின் கீழ் 69 பேர் என 577 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இவர்களிடம் இருந்து ரூ.71, 800 அபராதம் வசூலித்தனர் முகக்கவசம் அணியாமல் சாலைகளில் சென்ற 31 பேரிடம் அபராதம் வசூலித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வங்கிகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது

299 ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். வங்கியில் 98 லட்ச ரூபாய் கையாடல் செய்த விவகாரத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!