சினிமா பாணியில் கொலையாளிகளை விரட்டிப்பிடித்த தமிழக காவல்துறையினர்

Admin

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஒதியன் சாலையில் உள்ள துணிக்கடை அருகே வைத்து கொளஞ்சி என்பவரை முன்விரோதம் காரணமாக படுகொலை செய்து விட்டு தப்பிய மூவர் குறித்து வான் செய்தி மூலம் தகவல் பெற்ற கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் திரு.சரவணன், கடலூர் ஆயுதப்படை காவலர்கள் திரு.குபேந்திரபாபு, திரு.நெடுஞ்செழியன், திரு.மோகன்தாஸ், திரு.சந்தோஷ், மற்றும் திரு.செல்வம் ஆகியோர் கடலூர் உழவர் சந்தை அருகே பொதுமக்கள் உதவியுடன் கொலையாளிகளை மடக்கிப் பிடித்து புதுவை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தமிழக காவல்துறையினரின் இச்செயலை புதுவை மாநில காவல்துறை இயக்குநர் திரு.கௌதம் IPS., சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விழுப்புரம் காவல்துறை தலைமையகத்தில் புதிய நூலகம் திறப்பு

26 விழுப்புரம்: விழுப்புரத்தில் புகார் அளிக்கவும், காவல்துறை சார்ந்த பல்வேறு நடைமுறைகளுக்காகவும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நாள்தோறும் பெருமளவில் பொதுமக்கள் வருகை தரும் பொதுமக்களின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!