காட்டுமன்னார் கோவிலில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய 4 பேர் கைது ஆட்டோ, கார் பறிமுதல்

Admin

கடலூர்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் காட்டுமன்னார் கோவில் பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.மகேஷ், […]

கடலூரில் கடலோர காவல்படை போலீசார் பாதுகாப்பு ஒத்திகை முதல் நாளில் 6 பேர் பிடிபட்டனர்

Admin

கடலூர்: தீவிரவாதிகளால் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அச்சுறுத்தல் உள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை போக்கவும், தீவிரவாதிகள் தாக்கினால் அதை எதிர்கொள்ளவும் காவல்துறையினருக்கு உரிய பயிற்சி கொடுக்கும் வகையில், […]

சிதம்பரத்தில் கூலித்தொழிலாளி கொலை வழக்கில் 6 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்

Admin

கடலூர்: சிதம்பரம் மேட்டுத்தெரு வடக்கு தில்லைநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் லட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த, டாஸ்மாக் […]

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் குற்றச்செயல்களை தடுக்க அதிநவீன கண்காணிப்பு கேமரா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராமசாமி தொடங்கி வைத்தார்

Admin

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் நகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று […]

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கடலூர் போலீஸ்காரர் உடல் உறுப்புகள் தானம்

Admin

கடலூர்: கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். ஓய்வு பெற்ற அரசு அலுவலர். இவருடைய மகன் பழனிவேல் (33) காவலரான இவர் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். […]

சிதம்பரத்தில் துப்பாக்கியை காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

Admin

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் உதவி- ஆய்வாளர் திரு.கண்ணுசாமி தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள […]

கடலூரில் போலீஸ் பயிற்சி நிறைவு விழா ஏ.டி.ஜி.பி. திரு.பிரதீப் வி.பிலிப் பேச்சு

Admin

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இளைஞர் காவல்படையில் இருந்து காவல் பணிக்கு தேர்வான இளைஞர்களுக்கு கடலூர் காவல் பயிற்சி பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 26–ந்தேதி முதல் கடந்த […]

புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக காரில் நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்

Admin

கடலூர்: கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி காவல் ஆணையர் திரு.திருமலைச்சாமி மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக […]

திட்டக்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன் கொலையில் இளம்பெண் கைது

Admin

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள சித்தேரியை சேர்ந்தவர் முருகேசன். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகன் நித்தீஷ்(4). இவன் சின்னசேலம் அருகே கனியாமூரில் […]

கழுத்தை அறுத்து சிறுவன் படுகொலை கொலையாளிகளை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் நேரில் விசாரணை

Admin

கடலூர்: திட்டக்குடி அருகே உள்ள சித்தேரியை சேர்ந்தவர் முருகேசன். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகன் நித்தீஷ்(4). இவன் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள ஒரு […]

விருத்தாசலம் அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் கைது

Admin

கடலூர்: விருத்தாசலத்தை அடுத்த டி.வி புத்தூரை சேர்ந்த குணசேகரன் மற்றும் இவரது உறவினர்கள் ராஜா, மருதமுத்து, மல்லிகா, தமிழ்ச்செல்வன், தனலட்சுமி ஆகியோர் இதே பகுதியிலுள்ள படைவெட்டி மாரியம்மன் […]

சுதந்திர தினத்தையொட்டி, தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு

Admin

கடலூர்: நாடு முழுவதும் நாளை(திங்கட்கிழமை) சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொண்டாட்டத்தின் போது தீவிரவாதிகள், நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்பதால், நாடு முழுவதும், உஷார் படுத்தப்பட்டு காவல்துறையினர் […]

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!