IAS, IPS, IFS தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு DGP திரு.சைலேந்திர பாபு IPS பாராட்டு

Admin

இந்திய அளவில் நடைபெறும் இந்திய அரசின் உயரிய பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தை சேர்ந்த வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் இரயில்வே காவல்துறை DGP திரு.சைலேந்திர பாபு IPS அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தேர்வுகளில் வெற்றி பெற்ற தமிழ் நாட்டு சாதனையாளர்களுக்கு  DGP திரு.சைலேந்திர பாபு IPS உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம். என்று கூறினார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


T.C.குமரன்
மதுரை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தேர்தல் களத்தில் இருந்த காவலர் குரல்

114 கருப்பசாமி முருகன் AR PC 467 திருப்பூர் எனது சிஆர்பிஎப் நண்பர்களுடன்.. மூன்று நாட்கள்….. ஒரு ஓட்டிற்கு பின்னால் ஜனநாயகம காப்பாற்ற பல பேரின் தியாகம் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452